Latest News தமிழகம் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகள் பட்டியல் July 18, 2024 AASAI MEDIA உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகள் குறித்து ஐநாவின் உலக மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- 145 கோடி சீனா – 141 கோடி அமெரிக்கா – 34 கோடி இந்தோனேசியா – 28 கோடி பாகிஸ்தான் – 25 கோடி நைஜீரியா – 23 கோடி பிரேசில் – 21 கோடி வங்கதேசம் – 17 கோடி ரஷ்யா – 14 கோடி எத்தியோப்பியா – 13 கோடி