முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு கர்நாடகா நீர் தர மறுப்பதை ஏற்க முடியாது

காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும்

உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்