நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின்
நிலவின் மேற்பரப்பில் பெரிய குகை இருப்பதை உறுதி செய்துள்ள விஞ்ஞானிகள்.
வரும் காலங்களில் ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்கும் இடமாக மாறும் வாய்ப்புள்ளதாக நம்பிக்கை!
இந்த குகை 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்திலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இதே போல நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.