சாலையில் நடந்துசென்ற பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு.
திருச்சி சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; 2 பேர் காயம்.
புதுக்கோட்டை, கன்னுக்குடிப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தஞ்சை மாவட்டம் வளம்பகுடி பகுதியில் விபத்து.