காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் ஆய்வாளர் கைது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ₹100 கோடி நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது.
22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக புகார்.
கரூரில் வைத்து காவல் ஆய்வாளர் பிரித்விராஜை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்.