முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தடை
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாக். அமைச்சர் அட்டாவுல்லா தரார் தகவல் தெரிவித்துள்ளார்