தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரி மேல்முறையீடு

மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு