சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்ற
கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் 2015ம் ஆம் ஆண்டில் நடைபெற்ற
கொலை முயற்சி வழக்கில்
பனங்காட்டு படை கட்சியின் தலைவர்
ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர் – நீதிமன்ற வளாகத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிப்பு