ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை

கன்னியாகுமரி
ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ₹4 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலை பொருட்களை மடக்கிப் பிடித்தார் பெண் காவல் உதவி ஆய்வாளர்!.
ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை!