அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தோட்டா அவரது வலது காதை கிழித்துச் சென்ற போதிலும் சீக்ரெட் சர்வீர்ஸ ஏஜெண்டுகள் விரைந்து செயல்பட்டதால் டிரம்ப் காப்பாற்றப்பட்டார்