4வது முறையாக சாம்பியன் பட்டம்
4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி.
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.