முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் 20 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். மப்பேடு கூட்டுரோடு பகுதியில் 20 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார்.