மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு
கேரளா, கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.