குமரியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
குமரியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரிமுனை, மகாதானபுரம், முருகன்குன்றத்தில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் ரேஸ் சென்று வீடியோ எடுத்துள்ளனர். சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.