கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட பரிந்துரை
ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா எதிர்ப்பு – கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்
துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்பு