மத்திய அமைச்சர் அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை நினைவுகூறப்படும்.

எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும்

சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே மோடி அரசின் நோக்கம்