பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக அறிந்து புகார் கொடுக்கும் விதமாக பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்ய வேண்டும்

விளம்பரம் கொடுக்கப்பட்டதில் இருந்து 8 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம்

நிதி நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பறிமுதல் செய்த சொத்துக்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க உத்தரவு

தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், பணம் இரட்டிப்பாக தரப்படும் எனவும் கூறி மோசடி செய்ததாக வழக்கு

நியோ மேக்ஸ் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு