கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்
இராமநாதபுரம் .
மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி சிலைக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டன.