காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் திரு கண்ணன்குடியில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்