அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே 16 கோடி செலவில் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதனை மாநில அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்