கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளையும் பொதுப்பணித்துறை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.