Latest News தமிழகம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது July 12, 2024 AASAI MEDIA நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ.பிரகாஷுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் விடப்பட்டுள்ளது. முன்னாள் பேராசிரியர் மனோகரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது