விரைவு போக்குவரத்துக் கழகம்
ஜூலை 13, 14 வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர பயணிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.