மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ்!..
சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நிறைவு பெற்றது
திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் – போராட்டக்குழு உடன்பாடு
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்