எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவு
குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் தொடர்ந்த வழக்கு
குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி மனு
படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை
மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவு