எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
“தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம்”
கூட்டணியை தலைமை பார்த்துகொள்ளும்.
பிரச்னைகளை சரி செய்யுங்கள்
எங்கெல்லாம் பிரச்சினை உள்ளதோ, அவைகளை சரி செய்ய வேண்டும்
இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
அதிமுகவினருடன் கலந்துரையாடலில்