உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் விவகாரத்தில், தற்போதைய நிலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.