தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஆணை!

பாஜக வழக்கறிஞர் அலெக்சில் சுதாகர் உள்பட மூவர் வழக்கறிஞர்களாக தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு!

ரவுடி சீர்காழி சத்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கிய புகாரில் கைதான பாஜகவைச் சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரியத் தடை.

அலெக்சிஸ் உட்பட 3 பேருக்கு தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஆணை!