தமிழக அரசு உத்தரவு
18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..
தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்
ஐஜி மற்றும் அதற்கு இணையான அந்தஸ்த்திலான 18 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
வடக்கு மண்டல ஜஜியாக அஸ்ரா கார்க் நியமனம், தாம்பரம், திருப்பூர் மாநகர காவல் ஆணையர்களும் மாற்றம்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சென்னை பெருநகர காவல் ஆணையர் மாற்றங்களை தொடர்ந்து பெரிய அளவிலான மாற்றங்கள்
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றம்…
18 ஐபி எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தெற்கு கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா , வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் இடமாற்றம்.
வடக்கு கூடுதல் ஆணையர்(சென்னை) அஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம், வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் (சென்னை) ஆக நியமனம்