காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த தேதி அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 29 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது
திமுக உட்பட 33 கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்