மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி
பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும்”
மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை
வன்முறை தொடங்கிய பிறகு 3வது முறையாக நான் மணிப்பூர் வருகிறேன். இங்கே எதுவுமே மாறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை. அவர்களின் குரல்களை கேட்கவும், அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கவும் வந்துள்ளேன். மீண்டும் அமைதியை நிலைநாட்ட உங்களுடன் இணைந்து போராட உள்ளேன்”
மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி