நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு
நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு
நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா கடிதம் சிறப்புக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது. நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர் கல்பனா ஆகியோரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் புதிய மேயர் தேர்தல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.