நீட் முறைகேடு விவகாரம்: NTA, CBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் முறைகேடு விவகாரம்: NTA, CBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் முறைகேடு விவகாரத்தில் பயனடைந்தவர்கள், தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த தேவையில்லை
நீட் தேட்வு முறைகேடு வழக்கில் ஜூலை 10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய NTA, CBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு