தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள்
தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுவனை சுற்றி வளைத்த நாய்கள் கொடூரமாக கடித்துக் குதறியது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் ஒருவர் வெளியே வரவே அங்கிருந்து நாய்கள் ஓடிவிடவே அச்சிறுவன் உயிர் தப்பினான்
இச்சம்பவம் எங்கு நடந்தது என்று தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆனால் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது