அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்”
“80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும்”
“தொடர் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை”
“பாமக நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது”
“கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் தொடர் வெற்றியை அளித்து வருகிறீர்கள்”
“தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல், பால் விலையை குறைத்தோம்”
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்