ராஜிவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது நீதிபதி

ராஜிவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது, ஆனால் உடல் தகனம் செய்யப்பட்டது டெல்லியில்.

அதேபோல உடலை அடக்கம் செய்து விட்டு, பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம்

குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம்

நீதிபதி