நீதிபதி பாவனா கருத்து
ஆம்ஸ்டிராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது; ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா?
போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை என நீதிபதி பாவனா கருத்து