தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்

இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை”

“தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளது”

“ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை”

“சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?”

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்