சென்னை பெரம்பூர் மந்தர்கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி

சென்னை பெரம்பூர் மந்தர்கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி- 800 போலீசார் பாதுகாப்பு

அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்