ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – 8 பேருக்கு நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 11 பேர் கைது