தேசிய ஜனநாயக கூட்டணி அரசு
கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு
முக்கிய நியமனங்களுக்கான கேபினட் குழுவில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இடம்பெற்றுள்ளனர்
பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் மஜத தலைவரும், அமைச்சருமான குமாரசாமி இடம்பெற்றுள்ளார்