திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி
“எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரிய அந்தஸ்துடைய மல்லிகார்ஜுன கார்கேவுக்கே, தனது கருத்தை கூற நேரம் மறுக்கப்பட்டது
பிரதமர் மோடியின் பதிலுரையின்போது மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து
திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி