டிவிட்டருக்கு (X தளம்) Koo செயலி நிரந்தரமாக மூடப்பட்டது!
டிவிட்டருக்கு (X தளம்) போட்டியாக களமிறங்கிய Koo செயலி நிரந்தரமாக மூடப்பட்டது!
X (டிவிட்டர்) தளத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்ட சமூக வலைதளமான KOO செயலிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு.
கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது KOO செயலி
Koo செயலிக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் DailyHunt உட்பட பிற நிறுவனங்களுடன் இணைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி அடைந்ததால் செயலியை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு