லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக இடைத்தரகர் மூலம் ₹10000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சம்பத் கைது.
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரிடம் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை