பரவும் ஜிகா வைரஸ் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பரவும் ஜிகா வைரஸ் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது .

காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால் மருத்துவரை அணுகவும் அறிவுரை.