பரந்தூர் விமான நிலையம் அமைக்க போராடிய ஏகனாபுரம் கிராமம்

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராடிய ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 20 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.