சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.
சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.
சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்தன.
மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.