குற்றவியல் சட்டங்களுக்கு எதிப்பு


❇️✅திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை
50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்தனர்


❇️✅தஞ்சாவூர் கும்பகோணம் வருமான வரி அலுவலகம் முன்பு புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து
100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்


❇️✅திருப்பூர் பல்லடம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு
வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.


❇️✅கடலூர் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு
விருத்தாசலம் வழக்கறிஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்