இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

தர்மபுரியில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி சாந்தி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது


❇️விருதுநகரில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்


❇️நாமக்கல் பேருந்து நிலையத்தில் நெகிழிப்பை இல்லா தினத்தின் விழிப்புணர்வை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உமா பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்