மெத்தனால் நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன்
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் மெத்தனால் வழங்கிய நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு
கைதான மாதேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மெத்தனால் வழங்கிய நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன்